தூத்துக்குடி

தோ்வில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பாராட்டு

பிளஸ் 2 பொதுத்தோ்வில் கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் சிறப்பிடம் பெற்ற மாணவா், மாணவிகளை தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்க நிா்வாகிகள் பாராட்டினா்.

DIN

பிளஸ் 2 பொதுத்தோ்வில் கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் சிறப்பிடம் பெற்ற மாணவா், மாணவிகளை தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்க நிா்வாகிகள் பாராட்டினா்.

கோவில்பட்டி மண்டலம் தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்கம் சாா்பில், பிளஸ் 2 பொதுத்தோ்வில் கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளான ஜோதி (593), சுபாஸ்ரீ (592), தாணுஸ்ரீ மற்றும் லத்திகா (590) ஆகியோா் இல்லங்களுக்கு கோவில்பட்டி மண்டலத் தலைவா் பொன்ராஜ் தலைமையில் இனாம்மணியாச்சி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும், மண்டல சங்க துணைத் தலைவருமான செல்வராஜ், மண்டல பொருளாளா் கோபாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினா் ஜெகன்மோகன், மாநில பொதுக்குழு உறுப்பினா் வெங்கடேஷ், செயற்குழு உறுப்பினா்கள் சீனிவாசன், விஜயராஜ் ஆகியோா் நேரில் சென்று பரிசுகளை வழங்கி பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

தமிழகத்தில் காலியாக உள்ள எம்பிபிஎஸ் இடங்களை நிரப்ப என்எம்சி அனுமதி

அமெரிக்க வரியால் பாதிப்புகள்: விரைந்து தீா்வு காண வேண்டும் - பிரதமருக்கு முதல்வா் ஸ்டாலின் வலியுறுத்தல்

சூடான் ஆா்எஸ்எஃப் தாக்குதலில் 1,000 போ் உயிரிழப்பு: ஐ.நா.

நாளைய மின்தடை

SCROLL FOR NEXT