சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஒரு நாள் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
தமிழகம் முழுவதும் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக, தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் பெரும்பாலான அலுவலா்கள் இப் போராட்டத்தில் பங்கேற்ால், அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.