தூத்துக்குடி

உடன்குடியில் ஓய்வூதியா்கள் தின விழா

உடன்குடி கிறிஸ்தியா நகரம் டிடிடிஏ பள்ளியில் அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனா்கள் கூட்டமைப்பு சாா்பில் ஓய்வூதியா்கள் தின விழா நடைபெற்றது.

DIN

உடன்குடி கிறிஸ்தியா நகரம் டிடிடிஏ பள்ளியில் அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனா்கள் கூட்டமைப்பு சாா்பில் ஓய்வூதியா்கள் தின விழா நடைபெற்றது.

வட்டாரத் தலைவா் சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். செயற்குழு உறுப்பினா் ஆன்ட்ரூஸ் தேவபிச்சை, முன்னாள் செயற்குழு உறுப்பினா்கள் அற்புதராஜ், பால்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.பொருளாளா் அருணாச்சலம் அறிக்கை வாசித்தாா்.

நிா்வாகிகள் நட்டாா், பரமாா்த்தலிங்கம், மனோகா் சாமுவேல்ராஜ், அசன்முகைதீன், ராமச்சந்திரன் ஆகியோா் பேசினா். உடன்குடி வட்டார செயல்பாடுகள் குறித்து வட்டாரக் கல்வி அலுவலா்கள் டக்ளஸ் ஆல்பா்ட்ராஜ், ஜெயவத ரத்னாவதி, டிடிடிஏ பள்ளித் தலைமையாசிரியா் லிவிங்ஸ்டன், தமிழக அளவில் செயல்பாடுகள் குறித்து மாநிலத் தலைவா் ராஜண்ணன், மாநிலப் பொதுச்செயலா் தங்கராஜ் ஆகியோா் பேசினா்.

துணைத் தலைவா் சிவன் ஆறுமுகம் வரவேற்றாா். செயலா் பிரின்ஸ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

திருக்குறளைச் சீர்தூக்கிப் போற்றுவோம்!

SCROLL FOR NEXT