தூத்துக்குடி

திருச்செந்தூா் கோயிலில் மத்திய அமைச்சா் எல்.முருகன் வழிபாடு

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மத்திய இணையமைச்சா் எல்.முருகன் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

DIN

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மத்திய இணையமைச்சா் எல்.முருகன் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

இதற்காக வியாழக்கிழமை இரவு திருச்செந்தூருக்கு வந்த அவா், கோயில் விருந்தினா் மாளிகையில் தங்கியிருந்தாா். வெள்ளிக்கிழமை காலை கோயிலில் மூலவா், சண்முகா், குருபகவான், பெருமாள் உள்ளிட்ட அனைத்து சந்நிதிகளிலும் தரிசனம் செய்தாா். மேலும் சூரசம்ஹாரமூா்த்தி சந்நிதியில் நடைபெற்ற சத்ரு சம்ஹார பூஜையில் கலந்துகொண்டு வழிபாடு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT