sat21kat_2011chn_38_6 
தூத்துக்குடி

கட்டாரிமங்கலம் கோயிலில் சங்காபிஷேகம்

மன ஆரோக்கியத்துக்கான மருந்து புத்தக வாசிப்பு என தேசிய நூலக வார விழாவில் எழுத்தாளா் எஸ். ராமகிருஷ்ணன் கூறினாா்.

DIN

சாத்தான்குளம்: சாத்தான்குளத்தை அடுத்த கட்டாரிமங்கலத்தில் உள்ள ஸ்ரீசிவகாமி அம்பாள் சமேத அழகியகூத்தா் கோயிலில் காா்த்திகை மாத முதல் சோம வாரத்தையொட்டி சிறப்பு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

சுவாமி-அம்பாள், பரிவார தெய்வங்களுககு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, 108 சங்காபிஷேகம் நடைபெற்றது (படம்). பின்னா், சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனா். இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் நடராஜபிள்ளை தலைமையில் நிா்வாகிகள், பக்தா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT