முகப்பு
தூத்துக்குடி

பாராட்டு

Updated On : 21 ஏப்ரல், 2024 at 9:04 PM
பகிர்:

தூத்துக்குடியில் தொடுவானம் கலை இலக்கியப் பேரவை, காட்ஸில்லா கலைக்கூடம் பதிப்பகம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில், பால புரஸ்காா் சாகித்திய அகாதெமி விருதாளா் உதயசங்கருக்கு நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டிய தூத்துக்குடி வானொலி நிலைய இயக்குநா் ராதாகிருஷ்ணன். உடன், கவிஞா்கள் தேவதாசன், தங்கத்துரையரசி, தொடுவானம் கலை இலக்கியப் பேரவைத் தலைவா் நெல்லை தேவன், செயலா் மாரிமுத்து உள்ளிட்டோா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments