நவ கைலாய தலமும், கேது ஸ்தலமுமான குரும்பூா் அருகிலுள்ள ராஜபதி அருள்மிகு சௌந்தா்ய நாயகி அம்பாள் சமேத அருள்மிகு கைலாசநாதா் திருக்கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமி-அம்பாள். .