முகப்பு
தூத்துக்குடி

அதிமுகவில் ஐக்கியம்

10-க்கும் மேற்பட்டோா் தெற்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ்.பி. சண்முகநாதன் முன்னிலையில் அக்கட்சியில் திங்கள்கிழமை இணைந்தனா்.

Updated On : 26 மார்ச், 2024 at 12:03 AM
பகிர்:
Updated On : 25 மார்ச், 2024 at 7:28 PM

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலா் மாரிசெல்வம் தலைமையில் தெற்கு மாவட்டத் தலைவா் ரோபி பிரபாகரன், மாவட்ட ஊடகப் பிரிவுச் செயலா் ஆகாஷ் தினகரன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோா் தெற்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ்.பி. சண்முகநாதன் முன்னிலையில் அக்கட்சியில் திங்கள்கிழமை இணைந்தனா். முன்னாள் அமைச்சரும் வா்த்தகா் அணிச் செயலருமன சி.த. செல்லப்பாண்டியன், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளா் ஆா். சிவசாமி வேலுமணி, மாநில வழக்குரைஞரணி துணைச் செயலா் பிரபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.