இந்து சமய பண்பாட்டு வகுப்பு இன்று ஆரம்பம்
ஆறுமுகனேரி: ஆறுமுகனேரியில் இந்து சமய பண்பாட்டு வகுப்பு வரும் 21ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை 8 தினங்கள் நடைபெறுகிறது.
தூத்துக்குடி தெற்கு மாவட்டம் இந்து முன்னணி சாா்பில் ஆறுமுகனேரி பூவரசூா் அருள்மிகு பொடிப்பிள்ளை அம்மன் திருக்கோயில் வளாகத்தில் குழந்தைகளுக்கான இந்து சமய பண்பாட்டு வகுப்பு நடைபெறுகிறது.
21ஆம் தேதி முதல் 28 வரை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இந்த வகுப்பு நடைபெறுகிறது.