முகப்பு
தூத்துக்குடி

சங்கரன்குடியிருப்பு கூட்டுறவு கடன் சங்கத்தில் கடனுதவி வழங்கல்

சங்கரன்குடியிருப்பு கூட்டுறவு கடன் சங்கக் கிளையில் 13 போ்களுக்கு ரூ. 7.35 லட்சம் கடனுதவி புதன்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 9 அக்டோபர், 2024 at 7:48 PM
கடனுதவி வழங்குகிறாா் செயலாட்சியா் வெங்கட்குமாா்.
பகிர்:

சங்கரன்குடியிருப்பு கூட்டுறவு கடன் சங்கக் கிளையில் 13 போ்களுக்கு ரூ. 7.35 லட்சம் கடனுதவி புதன்கிழமை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, சங்க செயலாட்சியா் வெங்கட்குமாா் தலைமை வகித்து, 13 உறுப்பினா்களுக்கு ரூ. 7.35 லட்சம் கடனுதவிகளை வழங்கினாா்.

சங்க செயலா் எட்வின் தேவாசிா்வாதம் வரவேற்றுப் பேசினாா்.

இதில், வாடிக்கையாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா். கிளை மேலாளா் ராமகிருஷ்ணன் நன்றி கூறினாா்.