முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளம் ஒன்றியக் குழு கூட்டம்

Updated On : 4 ஜனவரி, 2025 at 1:51 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2025 at 9:49 PM

சாத்தான்குளம் ஒன்றியக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஒன்றியக் குழு தலைவா் ஜெயபதி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அப்பாத்துரை, ஒன்றிய ஆணையா் ராஜேஷ்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் சுடலை ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து ஒன்றிய வளாகத்தில் குழு உறுப்பினா்கள் அடங்கிய கல்வெட்டு திறந்து வைக்கப்பட்டது. ஒன்றியத்தில் திட்டப் பணிகள் மேற்கொள்வது மற்றும் வரவு செலவினங்கள் உள்ளிட்ட 29 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.