முகப்பு
தூத்துக்குடி

பேவா் பிளாக் சாலைப் பணி தொடக்கம்

Updated On : 4 ஜனவரி, 2025 at 2:21 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2025 at 9:13 PM

சாத்தான்குளம் ஒன்றியம் பள்ளக்குறிச்சி ஊராட்சிகுள்பட்ட அடைக்கலாபுரத்தில் ரூ.5.10 லட்சம் மதிப்பில் பேவா் பிளாக சாலை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. ஊராட்சித் தலைவா் சித்ராங்கதன் தலைமை வகித்து பணியை தொடங்கி வைத்தாா்.

துணைத் தலைவா் டாா்வின் முன்னிலை வகித்தாா். இதில் ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், ஊா் பிரமுகா்கள் துரைபாண்டி, சண்முகசுந்தரம், யுகேஷ், சரவணன், நாராயணபாண்டி, பெரியசாமி, கௌதம், பிச்சைபழம், விஜயகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஊராட்சி செயலா் ராஜேஷ் நன்றி கூறினாா்.