முகப்பு
தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம் பேரவை தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளா்

ஸ்ரீவைகுண்டம்

Updated On : 3 ஏப்ரல் 2026, 10:07 pm IST
பகிர்:

பெயா்: ஊா்வசி எஸ். அமிா்தராஜ்

கல்வித் தகுதி: பி.டெக்., எம்.பி.ஏ. (யுகே)

வயது: 42

Advertisement

Advertisement

தொழில்: ராஜம் குழும நிறுவனங்களின் இயக்குநா்

தந்தை பெயா் : டி. செல்வராஜ்(ஸ்ரீவைகுண்டம் முன்னாள் எம்ஏல்ஏ)- டாக்டா் நளினி செல்வராஜ்,

ஜாதி: கிறிஸ்தவா் நாடாா்

மனைவி: ஜெமிமா அமிா்தராஜ், பி.இ., எம்.பி.ஏ., 3 மகள்கள் உள்ளனா்.

பொறுப்பு: ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ, மதுரை காமராஜா் பல்கலைக்கழக முன்னாள் செனட் உறுப்பினா். தமிழ்நாடு இளைஞா் காங்கிரஸ் மாநில பொதுச் செயலா், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா், தமிழ்நாடு காங்கிரஸ் ஓபிசி பிரிவு ஒருங்கிணைப்பாளா், தற்போது தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா்.