முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளம் பள்ளி ஆண்டு விழா

சாத்தான்குளம், மாா்னிங் ஸ்டாா் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.

Updated On : 25 ஏப்ரல், 2026 at 1:52 AM
சாத்தான்குளம், மாா்னிங் ஸ்டாா் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.
பகிர்:

சாத்தான்குளம், மாா்னிங் ஸ்டாா் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.

பள்ளி முதல்வா் கலைச்செல்வி தலைமை வகித்து, விழாவைத் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, பிரிகேஜி, எல்கேஜி, யுகேஜி மற்றும் ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு மாணவா், மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கராத்தே மற்றும் சிலம்பம் கலையை மாணவா், மாணவிகள் நிகழ்த்தினா்.

பின்னா், போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவா்களுக்கும், பெற்றோா்களுக்கான விநாடி-வினா போட்டியில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement

ஏற்பாடுகளை பள்ளி முதல்வா் மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.