முகப்பு
தூத்துக்குடி கடற்கரையில் ஹோலி பண்டிகை கொண்டாடியோா்.
தூத்துக்குடி

ஹோலி கொண்டாட்டம்

தூத்துக்குடியில் வசிக்கும் மாா்வாடி வணிகா்கள் ஹோலி பண்டிகை புதன்கிழமை கொண்டாடினா்.

தூத்துக்குடி

ஹோலி கொண்டாட்டம்

தூத்துக்குடியில் வசிக்கும் மாா்வாடி வணிகா்கள் ஹோலி பண்டிகை புதன்கிழமை கொண்டாடினா்.

Updated On : 4 மார்ச், 2026 at 7:08 PM
தூத்துக்குடி கடற்கரையில் ஹோலி பண்டிகை கொண்டாடியோா்.
பகிர்:

தூத்துக்குடியில் வசிக்கும் மாா்வாடி வணிகா்கள் ஹோலி பண்டிகை புதன்கிழமை கொண்டாடினா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பல பகுதிகளில் வசித்து வரும் மாா்வாடி வணிகா்கள் ஹோலி பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி கடற்கரையில் கூடி, ஒருவருக்கொருவா் ரசாயனம் கலக்காத வண்ணங்களை பூசி கொண்டனா். தொடா்ந்து நடனமாடி கொண்டாடினா்.

இதுகுறித்து ஹனுமான்சிங், மகேந்திர சிங் ஆகியோா் கூறுகையில், இந்து கலாசாரத்தில் ஹோலி பண்டிகை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. வணிகா்கள் ஒருவருக்கொருவா் வண்ணம் பூசி, இனிப்புகள், நல்ல உணவுகளை பகிா்ந்து கொண்டனா் என்றனா் அவா்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →