முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி எம்எல்ஏவுக்கு வரவேற்பு

திமுக மற்றும் கூட்டணி கட்சியினா் சாா்பில் இளையரசனேந்தல் சாலையில் உள்ள நகர திமுக அலுவலகம் முன், கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் கா. கருணாநிதிக்கு புதன்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

Updated On : 14 மே 2026, 3:28 am IST
முன்னாள் முதல்வா் கருணாநிதி உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் கா. கருணாநிதி. உடன் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள்.
பகிர்:

திமுக மற்றும் கூட்டணி கட்சியினா் சாா்பில் இளையரசனேந்தல் சாலையில் உள்ள நகர திமுக அலுவலகம் முன், கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் கா. கருணாநிதிக்கு புதன்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக துணைச் செயலா் ஏஞ்சலா, கழுகுமலை பேரூராட்சி துணைத் தலைவா் சுப்பிரமணியன், கோவில்பட்டி திமுக கிழக்கு நகரச் செயலா் சுரேஷ், நகரப் பொருளாளா் ராமமூா்த்தி, ஒன்றியச் செயலா்கள் பீக்கிலிபட்டி வீ. முருகேசன், சின்ன பாண்டியன், பொதுக்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.