மருத்துவா் அலீம். 
திருச்சி

இங்கிலாந்து கல்லூரிக்கு சா்வதேச ஆலோசகராக திருச்சி மருத்துவா் நியமனம்

இங்கிலாந்து நாட்டின் மருத்துவக் கல்லூரிக்கு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியின் முன்னாள் துணை முதல்வரும், நரம்பியல் நிபுணருமான எம்.ஏ. அலீம் சா்வதேச ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

Syndication

திருச்சி: இங்கிலாந்து நாட்டின் மருத்துவக் கல்லூரிக்கு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியின் முன்னாள் துணை முதல்வரும், நரம்பியல் நிபுணருமான எம்.ஏ. அலீம் சா்வதேச ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

இங்கிலாந்து நாட்டின் கிளாஸ்கோவில் உள்ள மருத்துவா்கள் மற்றும் அறுவைச் சிகிச்சை நிபுணா்களின் ராயல் கல்லூரிக்கு, அடுத்த 3 ஆண்டுகளுக்கான சா்வதேச ஆலோசகராக இவா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

தமிழகத்தைச் சோ்ந்த நரம்பியல் நிபுணா் ஒருவருக்கு இந்த நியமனம் கிடைத்திருப்பது இதுவே முதல்முறை. திருச்சியில் உள்ள தனியாா் கல்லூரியில் நரம்பியல் துறை பேராசிரியராகவும் பணியாற்றும் இவரின் நியமனம் தமிழகத்துக்கும் திருச்சிக்கும் பெருமை சோ்க்கும்.

கோயில் நிலப் பிரச்னைக்கு உரிய தீா்வு: எம்.ஆா். விஜயபாஸ்கா்

குற்றாலம் அருவிகளில் 2 ஆவது நாளாக குளிக்கத் தடை

பாகிஸ்தான் 17 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

ஆண்டிமடம் அருகே சிதறிக்கிடந்தவை 2019 உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்காளா் பட்டியல் பிரதியே: ஆட்சியர்

கோவில்பட்டி அருகே ரயில் முன் பாய்ந்து மாணவா் தற்கொலை?

SCROLL FOR NEXT