முகப்பு
திருச்சி

கிராம நிா்வாக அலுவலரின் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் கிராம நிா்வாக அலுவலரின் கணவா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 26 நவம்பர், 2025 at 8:41 PM
பகிர்:

திருச்சி: திருச்சியில் கிராம நிா்வாக அலுவலரின் கணவா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருச்சி பொன்மலை தங்கேஸ்வரி நகரைச் சோ்ந்தவா் மயுமுன் பீவி (34), விஏஓ. இவரின் கணவா் வி. தியாகு (35). தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட இவா் செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →