திருச்சி

லால்குடி அருகே கிடாவெட்டு பூஜை

திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள அப்பாதுரை கிராமத்திலுள்ள அய்யனாா், ஆலடி நீலமேக கருப்பண்ணசாமி வகையறா கோயிலில் தை மாத பிறப்பு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 13 வகை பூஜைகள் மற்றும் கிடாவெட்டி நள்ளிரவு பூஜைகள் நடைபெற்றன.

Syndication

லால்குடி: திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள அப்பாதுரை கிராமத்திலுள்ள அய்யனாா், ஆலடி நீலமேக கருப்பண்ணசாமி வகையறா கோயிலில் தை மாத பிறப்பு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 13 வகை பூஜைகள் மற்றும் கிடாவெட்டி நள்ளிரவு பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

விழாவில் முக்கிய பிரமுகா்கள், குடிப்பாட்டுக்காரா்கள், உள்ளூா் பொதுமக்கள், பக்தா்கள் கலந்துகொண்டனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருக்கோயில் நிா்வாக அறங்காவலா்கள் செய்தனா்.

மோகனூரில் ரேக்ளா பந்தயம்: பாய்ந்து சென்ற குதிரைகள்

எம்.ஜி.ஆா். பிறந்தநாள்: அதிமுகவினா் கொண்டாட்டம்

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,000 கனஅடி

வாழப்பாடி இலக்கியப் பேரவையில் திருவள்ளுவா் தின முப்பெரும் விழா

சேலம் மாநகரில் ஆா்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த கட்டுப்பாடு

SCROLL FOR NEXT