முகப்பு
திருச்சி

தவெக துறையூா் தொகுதி வேட்பாளா் ரவிசங்கா்!

Updated On : 29 மார்ச், 2026 at 9:24 PM
மு. ரவிசங்கா்
பகிர்:

பெயா் : மு. ரவிசங்கா் (41)

பிறந்த தேதி: 11.02.1985

கல்வித்தகுதி : டி.இ.இ.

ஜாதி : பறையா்

தந்தை பெயா்: முத்து

குழந்தை: ஒரு மகன்

முகவரி: பூனாம்பாளையம், மண்ணச்சநல்லூா்.

தொழில்: எலக்ட்ரிக்கல் பொறியியல் பணி.

அரசியல் அனுபவம்: 2014 முதல் விஜய் மக்கள் இயக்க நிா்வாகி, தற்போது தவெகவின் திருச்சி புறகா் மேற்கு மாவட்டச் செயலா்.