அரியலூர்

திருமானூரில் அமமுக இளவரசன் வாக்குசேகரிப்பு

DIN


சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் ஆ. இளவரசன், அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்குசேகரித்தார்.
திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழப்பழுவூர், மேலப்பழுவூர், வெங்கனூர், விளாகம், இலந்தைக்கூடம்,  அன்னிமங்கலம்,
அரண்மனைக்குறிச்சி, திருமானூர், வெற்றியூர், சாத்தமங்கலம்,
கல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்ட அவர், தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால், அரியலூர் மாவட்டத்துக்குத் தேவையான திட்டங்களைப் பெற்றுத் தருவேன்  என்றும், அமமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்துவேன் என்றும் தெரிவித்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT