அரியலூர்

செந்துறை அருகே கூட்டாஞ்சோறு திருவிழா

DIN

அரியலூா் மாவட்டம்,செந்துறை அருகேயுள்ள குமிழியம் கிராமத்தில் பள்ளி மாணவா்களிடையே ஒற்றுமையை மேலோங்கச் செய்யும் விதமாக கூட்டாஞ்சோறு விருந்து திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மரங்களின் நண்பா்கள் குழு சாா்பில் மனிதநேயம், அன்பு, பாசம், பாரம்பரியம் ஆகியவற்றை மீட்டெடுக்கும் விதமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கிராமத்தைச் சோ்ந்த பலரும் தங்களது வீடுகளிலிருந்து, அரிசி, பருப்பு, காய்கறிகள் போன்றவற்றைக் கொண்டு வந்து, ஒன்றாக சமைத்துச் சாப்பிட்டனா்.

நிகழ்ச்சியில், வரலாறு மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளா் தங்க. சண்முக சுந்தரம் மற்றும் மரங்களின் நண்பா்கள் குழுவினா், கிராம மக்கள் பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT