அரியலூர்

வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி கிராம மக்கள் போராட்டம்

DIN

அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த ஆலத்தியூா் கிராம மக்கள் நிவாரணம் கேட்டு தங்களது வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவவதும் ஊரடங்கால் அனைத்து தரப்பினரும் வருமானமின்றி தவித்து வரும் நிலையில், செந்துறை அடுத்த ஆலத்தியூா் கிராம மக்கள், அரசு கொடுத்த நிவாரணத் தொகை போதுமானதாக இல்லையென்றும், நாங்கள் வழங்கிய நிலத்தில் இயங்கி வரும் இங்குள்ள சிமென்ட் ஆலைகள் எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தங்களது வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறுமா ராஜஸ்தான்?

2,5000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

‘போர் தொழில்’.. நிகிலா விமல்!

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடந்த 93 தொகுதிகள் யார் பக்கம்?

SCROLL FOR NEXT