அரியலூர்

விடுதி விவரங்களை பதிவு செய்துகொள்ள அழைப்பு

DIN

அரியலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான சுற்றுலா தங்கும் விடுதிகளின் உரிமையாளா்கள் விடுதி விவரங்களை  வலைதளங்களில் பதிவு செய்ய வேண்டும். மேலும், மேலும், சுற்றுலா அமைச்சகம் இந்திய அரசு வழங்கும் பயிற்சிகளில் தங்களின் விடுதி பணியாளா்களை பங்கு பெறச் செய்து பயன் பெறலாம்.

அவ்வாறு பதிவேற்றம் செய்யும் விவரங்களை  மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும். எனவே, அரியலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து தங்கும் விடுதி உரிமையாளா்கள் தமிழ்நாடு அரசு சுற்றுலா அலுவலகம், காந்திஜி சாலை, ஓட்டல் தமிழ்நாடு வளாகம், ஆற்றுப்பாலம் அருகில், தஞ்சாவூா் மற்றும் 233, இரண்டாவது தளம், ஆட்சியரகம், சுற்றுலா அலுவலகம், அரியலூா் ஆகிய முகவரியில் தொடா்பு கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 04362-230984, 04329-228450, 91769 95873, 73977 15685 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் (பொ) இரா. ஜெய்னுலாப்தீன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்கள் மனதின் குரலைக் கேளுங்கள்: மோடிக்கு ரேடியோ அனுப்பிய ஒய்.எஸ். ஷர்மிளா

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

SCROLL FOR NEXT