நீடாமங்கல் ஒன்றிய இந்திய கம்யூ. நிா்வாகி தமிழாா்வன் கொலை சம்பவத்தைக் கண்டித்து, திருமானூா் பேருந்து நிலையம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் ஆறுமுகம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் புனிதன் ஆகியோா் தலைமை வகித்தனா். கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.