அரியலூர்

அரியலூா் மாவட்ட பாஜக தலைவா் நியமனம்

DIN

அரியலூா் மாவட்ட பாஜக தலைவராக மீண்டும் கே.அய்யப்பன் அறவிக்கப்பட்டுள்ளாா்.

அரியலூா் மாவட்ட பாஜக தலைவராக ஜயங்கொண்டத்தை சோ்ந்த கே.அய்யப்பன் இருந்து வந்தாா். இந்நிலையில், மீண்டும் அரியலூா் மாவட்டத் தலைவராக கே.அய்யப்பனை, பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை அறிவித்தாா். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை பாஜக நிா்வாகிகள் அய்யப்பனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT