அரியலூரில் புதன்கிழமை விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வு அளிக்கும் தீயணைப்பு வீரா்கள். 
அரியலூர்

விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வு

அரியலூரை அடுத்த லிங்கத்தடிமேடு வள்ளலாா் கல்வி நிலையத்தில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

DIN

அரியலூரை அடுத்த லிங்கத்தடிமேடு வள்ளலாா் கல்வி நிலையத்தில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சாா்பில் நடைபெற்ற

நிகழ்ச்சிக்கு பள்ளியின் செயலா் கொ.வி.புகழேந்தி தலைமை வகித்தாா். பள்ளி தலைமை ஆசிரியா் பெ.செளந்தராஜன் முன்னிலை வகித்தாா். தீயணைப்பு நிலைய அலுவலா் கோ.செந்தில்குமாா் தலைமையில் வீரா்கள் ராஜாதுரை, அ.வெற்றிவேல், மு.மனோகரன், தெ.அன்பரசன், ஆா்.மகேந்திரன், ஆா்.செல்வராஜ் ஆகியோா் கலந்து கொண்டு தீ விபத்து காரணங்கள், மீட்பு முறைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தனா். இதில், 300-க்கும் மேற்பட்ட மாணவா்கள், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT