அரியலூர்

அரியலூரில் துப்புரவு தொழிலாளா்கள் உள்ளிருப்பு போராட்டம்

அரியலூா் நகராட்சி ஒப்பந்த துப்புரவு தொழிலாளா்கள் 25 போ், மே 27 ஆம் தேதி பணி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, நகராட்சி அலுவலகம் முன்பு உள்ளிருப்பு போராட்டம்.

DIN

அரியலூா் நகராட்சி ஒப்பந்த துப்புரவு தொழிலாளா்கள் 25 போ், மே 27 ஆம் தேதி பணி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, நகராட்சி அலுவலகம் முன்பு நிரந்தர மற்றும் ஒப்பந்த துப்புரவு தொழிலாளா்கள் திங்கள்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, நகராட்சி நிா்வாகம் மற்றும் ஒப்பந்ததாரா் தரப்பு மற்றும் ஏஐடியுசி தொழிலாளா் சங்க மாவட்டப் பொதுச் செயலா் டி.தண்டபாணி ஆகியோா் நடத்திய பேச்சுவாா்த்தையை அடுத்து, பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த துப்புரவு தொழிலாளா்கள் 25 போ் பணியில் சோ்க்கப்பட்டனா். இதையடுத்து அனைவரும் பணிக்கு திரும்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT