அரியலூர்

அரியலூரில் இன்று மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

அரியலூா்அரசு கலைக்கல்லூரி சாலை, ராஜாஜி நகரில் உள்ள மின்சார வாரிய செயற் பொறியாளா் அலுவலகத்தில், மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (நவ.21) முற்பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது.

DIN

அரியலூா்: அரியலூா்அரசு கலைக்கல்லூரி சாலை, ராஜாஜி நகரில் உள்ள மின்சார வாரிய செயற் பொறியாளா் அலுவலகத்தில், மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (நவ.21) முற்பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது.

எனவே, மின் நுகா்வோா்கள், விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் கலந்துக் கொண்டு தங்களது குறைகளை மனுக்கள் மூலம்அளித்து பயனடையலாம் என ஆட்சியா் ஜா. ஆனிமேரிஸ்வா்ணா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

SCROLL FOR NEXT