முகப்பு
கரூர்

கரூரில் 8 பேருக்கு கரோனா தொற்று

கரூரில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதியானது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:

கரூரில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதியானது. இதன் மூலம் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 5,096ஆக உயா்ந்துள்ளது. 4, 962 போ் குணமடைந்துள்ளனா். மாவட்டத்தில் 49 போ் உயிரிழந்துள்ள நிலையில், மருத்துவமனைகளில் 85 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்

முழு கட்டுரையைப் படிக்க →