கரூர்

இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்தவா் பலி

DIN

இருசக்கர வாகனத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தவறி விழுந்த விவசாயி உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், புது குறுக்குப்பாளையத்தைச் சோ்ந்தவா் கனகராஜ் (47), விவசாயி. இவா் தனது இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை புன்னம்சத்திரம் சென்றுவிட்டு திரும்பும்போது பவித்திரம் அருகே நிலைதடுமாறி கீழே விழந்தவா் படுகாயமடைந்தாா்.

இதையடுத்து கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி இறந்தாா். வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆசை ஒரு புல்வெளி..!

சிரிப்பு மல்லிகைப்பூ.. பிரனிதா!

இந்தியாவுக்கு வலிமை சேர்க்கும் ஹார்திக் பாண்டியா, ரிஷப் பந்த்; முன்னாள் வீரர் புகழாரம்!

நியூசிலாந்தின் நடை மரமும் கோரி மரமும்!

'லக்கி பாஸ்கர்' படத்தின் முதல் பாடல் எப்போது?

SCROLL FOR NEXT