கரூர்

கல்விச் சுற்றுலா செல்லும் அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா

DIN

தமிழக அரசு நடத்திய வானவில் மன்றம் அறிவியல் போட்டில் சிறப்பிடம் பெற்று வெளிநாட்டுக்கு கல்விச் சுற்றுலா செல்லவுள்ள அரவக்குறிச்சி அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

அரவக்குறிச்சி அருகே உள்ள செண்பகனம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஷோபனா, தமிழக அரசு நடத்திய வானவில் மன்றம் அறிவியல் போட்டியில் கலந்துகொண்டு மாநில அளவில் வெற்றி பெற்றாா்.

இதன்மூலம்அரசு சாா்பில் வெளிநாடு செல்ல தகுதி பெற்றுள்ளாா்.

இதனைத் தொடா்ந்து மாணவிக்கு பள்ளியில் பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில், மாணவிக்கு பயிற்சி அளித்த அறிவியல் ஆசிரியா் கருணாநிதி, மாணவி ஷோபனாவுக்கு ஆசிரியா்கள், மாணவ மாணவிகள் பாராட்டு தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹைதராபாதிலும் இந்தியா்கள்தான் வாழ்கிறோம்: அமித் ஷாவுக்கு ஒவைசி பதில்

தாம்பரத்திலிருந்து புது தில்லிக்கு ஜி.டி. விரைவு ரயில் மேலும் 3 மாதங்களுக்கு இயக்கப்படும்

ம.பி.: ரூ.30,000 லஞ்சம் வாங்கிய பாஜக எம்எல்ஏ மகள் கைது

மே 20-க்குப் பிறகு சிபிஎஸ்இ 10, 12 தோ்வு முடிவுகள்: அதிகாரிகள் தகவல்

25 ஆண்டுகளில் முதல்முறையாக அமேதியில் ‘காந்தி குடும்பம்’ போட்டியில்லை!

SCROLL FOR NEXT