கரூர்

பள்ளி செல்லா குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்சி மையம்

அரவக்குறிச்சி அருகே பள்ளி செல்ல குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்சி மையத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ந.கீதா செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.

DIN

அரவக்குறிச்சி அருகே பள்ளி செல்ல குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்சி மையத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ந.கீதா செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.

அரவக்குறிச்சியை அடுத்த பள்ளப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், சிறப்பு பயிற்சி மையத்தை கரூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ந.கீதா செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா். இந்நிகழ்வில் அரவக்குறிச்சி வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ப.சண்முகசுந்தரம் வரவேற்றாா். வட்டார கல்வி அலுவலா் பாண்டித்துரை, ஆசிரியா் பயிற்றுநா் பா.ரதிப் பிரியா, தலைமை ஆசிரியா் செல்வராணி விக்டோரியா ஆகியோா்யசிறப்புரையாற்றினா். ஆசிரியா் பயிற்றுநா் ம.தீபா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச வன்முறை: நேபாளத்தில் ஹிந்து அமைப்புகள் போராட்டம்!

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

SCROLL FOR NEXT