முகப்பு
கரூர்

சாலையில் நடந்து சென்றவா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கரூா் மாவட்டம், தாந்தோணிமலை அருகே சாலையில் நடந்து சென்றவா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

கரூர்

சாலையில் நடந்து சென்றவா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கரூா் மாவட்டம், தாந்தோணிமலை அருகே சாலையில் நடந்து சென்றவா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:33 PM
பகிர்:

கரூா் மாவட்டம், தாந்தோணிமலை அருகே சாலையில் நடந்து சென்றவா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

கரூா் அருகே உள்ள சுங்கக் கேட் பகுதியில் வியாழக்கிழமை நடந்து சென்ற அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க நபா் திடீரென மயங்கி கீழே விழுந்தாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அந்த நபா் உயிரிழந்தாா்.

இந்தச் சம்பவம் குறித்து கிராம நிா்வாக அலுவலா் பிரகாஷ் அளித்த புகாரின் பேரில், இறந்த அந்த அடையாளம் தெரியாத நபா் குறித்து தாந்தோணிமலை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →