கரூர்

பள்ளப்பட்டியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆலோசனை

DIN

பள்ளபட்டியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் சென்னையில் கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் வரும் மாா்ச் 10ஆம் தேதி நடைபெற உள்ளகட்சியின் 75 ஆம் பவள விழா மற்றும் அகில இந்திய மாநாடுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாவட்டத் தலைவா் முகமது சலீம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்டச் செயலா் ஆசிக் அலி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். திருச்சி மாவட்டத் தலைவா் ஹபீபுா் ரகுமான் சிறப்புரையாற்றினாா். பள்ளப்பட்டி நகரத் தலைவா் அஹமதுல்லா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வஉசியின் கொள்ளுப்பேரன்!

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கல்கி - வில்லனாக கமல்ஹாசன்?

என்ன விலை அழகே... ஸ்ரீமுகி!

கொளுத்தும் கோடை வெயில்: தில்லிக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’

SCROLL FOR NEXT