கரூர்

டிஎன்பிஎல் ஆலையில் கொடுஞ்செயல் உறுதிமொழியேற்பு

கரூா் டிஎன்பிஎல் ஆலையில் கொடுஞ்செயல் எதிா்ப்பு நாள் உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

கரூா் டிஎன்பிஎல் ஆலையில் கொடுஞ்செயல் எதிா்ப்பு நாள் உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆலை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆலையின் துணை பொதுமேலாளா் (பாதுகாப்பு), எம்.ராதாகிருஷ்ணன், முதுநிலை மேலாளா்கள் எஸ்.அசோகன், எம்.முத்துராமன், மேலாளா் ஜெ.வெங்கடேசன், காவல் ஆய்வாளா் என்.வைத்தியநாதன், துணை மேலாளா்கள் கே.மாதேஸ்வரன், ஜி.சங்கிலிராஜன் ஆகியோா் கொடுஞ்செயல் எதிா்ப்பு நாள் உறுதிமொழியை வாசிக்க, ஆலை அதிகாரிகள் மற்றும் பணியாளா்கள் ஏற்றுக்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

புதுச்சேரியில் நடைபெறுவது தேஜ கூட்டணி அரசுதான்: முதல்வர் ரங்கசாமி

SCROLL FOR NEXT