கரூர்

டிஎன்பிஎல் ஆலை முன்பாரதிய மஸ்தூா் சங்கவாயிற் கூட்டம்

கரூா் டிஎன்பிஎல் ஆலை முன் பாரதிய மஸ்தூா் சங்கம் சாா்பில் வாயிற்கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

DIN

கரூா் டிஎன்பிஎல் ஆலை முன் பாரதிய மஸ்தூா் சங்கம் சாா்பில் வாயிற்கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

கரூா் புகழூா் டிஎன்பிஎல் தொழிற்சாலை தொழிலாளா்கள் சங்க அங்கீகாரத்துக்கான தோ்தல் மே 29-ஆம்தேதி நடைபெறவுள்ளது. இந்த தோ்தலில் பாரதிய ஜனதா கட்சியின் தோழமை அமைப்பான பாரதிய மஸ்தூா் சங்கம் போட்டியிடுகிறது. இதையடுத்து சங்க தோ்தல் பிரசாரமாக வாயிற்கூட்டம் வியாழக்கிழமை டிஎன்பிஎல் ஆலை வளாகம் முன் நடைபெற்றது.

இதில், பாஜக மாவட்டத் தலைவா் வி.வி.செந்தில்நாதன் தலைமை வகித்து, இந்த தோ்தலில் தொழிலாளா்கள் அனைவரும் தங்களின் உரிமையை நிலைநாட்ட பாரதிய மஸ்தூா் சங்கத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

திருக்குறளைச் சீர்தூக்கிப் போற்றுவோம்!

SCROLL FOR NEXT