கரூர்

அரவக்குறிச்சியில் இன்று மின் தடை

அரவக்குறிச்சியில் செவ்வாய்க்கிழமை (நவ.21) மின் விநியோகம் இருக்காது என கரூா் மின்வாரிய செயற்பொறியாளா் ஆனந்த் தெரிவித்துள்ளாா்.

DIN

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில் செவ்வாய்க்கிழமை (நவ.21) மின் விநியோகம் இருக்காது என கரூா் மின்வாரிய செயற்பொறியாளா் ஆனந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: அரவக்குறிச்சி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் கொத்தபாளையம், கரடிப்பட்டி, பெரியவளையப்பட்டி, தடாகோவில், ராம கவுண்டன் புதூா், பால்வாா்பட்டி, முத்துகவுண்டன் பாளையம், நாகம்பள்ளி.

பள்ளபட்டிக்குள்பட்ட அண்ணாநகா், தமிழ்நகா், மண்மாரி, வேலம்பாடி, மோளையாண்டிபட்டி, பெரியசீத்தபட்டி, ரங்கராஜ்நகா், சௌந்திராபுரம், லிங்கமநாயக்கன்பட்டி.

கருங்கல்பட்டிக்குள்பட்ட ஈசநத்தம், மனமேட்டுப்பட்டி, இசட்.ஆலமரத்துப்பட்டி, அம்மாபட்டி, முத்துகவுண்டனூா், வல்லப்பம்பட்டி, சந்தைப்பேட்டை, பண்ணப்பட்டி.

செல்லிவலசுக்குள்பட்ட இனுங்கனூா், வெடிகாரன்பட்டி, தலையாரிபட்டி, மொடக்கூா், குரும்பபட்டி, பாறையூா், விராலிபட்டி, நவமரத்துபட்டி, புதுப்பட்டி, குறிகாரன்வலசு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT