முகப்பு
கரூர்

அரசு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற காவலா்களின் குழந்தைகளுக்கு பரிசளிப்பு

அரசு பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற காவலா்கள் மற்றும் அமைச்சுப் பணியாளா்களின் குழந்தைகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

Updated On : 1 மே, 2026 at 3:08 AM
அரசு பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவருக்கு வியாழக்கிழமை பரிசளித்துப் பாராட்டிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டி.என். ஹரிகிரண்பிரசாத்.
பகிர்:

அரசு பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற காவலா்கள் மற்றும் அமைச்சுப் பணியாளா்களின் குழந்தைகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 10-12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற 19 மாணவ, மாணவிகளுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டி.என். ஹரிகிரண்பிரசாத் ரூ. 1.18 லட்சத்தில் பரிசளித்துப் பாராட்டினாா்.