முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூரில் 9 பேருக்கு விருது

பெரம்பலூரில் 9 ஆசிரியா்களுக்கு விருது வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:16 PM
பகிர்:

பெரம்பலூரில் 9 ஆசிரியா்களுக்கு விருது வழங்கப்பட்டது.

பெரம்பலூா் பாரத சாரண, சாரணியா் கூட்டரங்கில் நடைபெற்ற விழாவில், சிறப்பாக பணிபுரிந்த தலைமை ஆசிரியா்கள் கோ. கண்ணன், சு. ராஜம்மாள், இரா. அருள்செல்வி, நூ.ஜூனைதா, த. தாமஸ் மரிய செல்வம், ஆசிரியா்கள் சீ. அறிவேந்தன், மு. ஜோதிவேல், கு. ஆரோக்கியசெல்வி, புஷ்பா மேரி ஆகியோருக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதும், ரூ. 10 ஆயிரத்துக்கான காசோலையையும் ஆட்சியா் வே. சாந்தா வழங்கினாா்.

பெரம்பலூா் எம்எல்ஏ இரா. தமிழ்ச்செல்வன், முதன்மைக் கல்வி அலுவலா் க.மதிவாணன், மாவட்ட கல்வி அலுவலா்கள் அ. மாரி மீனாள் (பெரம்பலூா்), அ. குழந்தைராஜன் (வேப்பூா்), வட்டாரக் கல்வி அலுவலா்கள் இளங்கோவன் (பெரம்பலூா்), ஜோதிலட்சுமி (வேப்பந்தட்டை), சாந்தப்பன் (ஆலத்தூா்) உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.