பெரம்பலூர்

இமானுவேல் சேகரன் நினைவுத் தினம்

புதிய தமிழகம் கட்சி சாா்பில், பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பெரியாா் சிலை பகுதியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவேந்தல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

பெரம்பலூா், செப். 11: புதிய தமிழகம் கட்சி சாா்பில், பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பெரியாா் சிலை பகுதியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவேந்தல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெரியாா் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருப்படத்துக்கு, புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலா் பாலாஜி தேவேந்திரன், தியாகி இமானுவேல் பேரவைச் செயலா் அன்பழகன் ஆகியோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

இந் நிகழ்ச்சியில் நகரச் செயலா் ரமேஷ், பகுஜன் சமாஜ் கட்சி மாநிலச் செயலா் ப. காமராஜ், அணிச் செயலா்கள் வேல்முருகன், ராமா், அகவி உள்பட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT