புதுக்கோட்டை

குமரமலை பாலதண்டாயுதபாணி கோயிலில் தீபம் ஏற்றி வழிபாடு

புதுக்கோட்டை அருகேயுள்ள குமரமலை பாலதண்டாயுபாணி கோயிலில் கார்த்திகை தீபத்திருநாளையொட்டி மகாதீபம் ஏற்றி சனிக்கிழமை மாலை வழிபாடு நடைபெற்றது.

DIN

புதுக்கோட்டை அருகேயுள்ள குமரமலை பாலதண்டாயுபாணி கோயிலில் கார்த்திகை தீபத்திருநாளையொட்டி மகாதீபம் ஏற்றி சனிக்கிழமை மாலை வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
இதில், கந்தர்வர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் பா.ஆறுமுகம், தொழிலதிபர் எஸ்.வி.எஸ் வெங்கடாசலம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று வழிபாடு மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பரங்குன்றம் மலைப் பாதையில் சூடமேற்றி கலைந்து சென்ற இந்து அமைப்பினர்!

தமிழ்நாட்டில் திருக்கார்த்திகை கோலாகலம்!

ரஷிய அதிபர் புதின் நாளை இந்தியா வருகை! பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றப்பட்டது!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது!

SCROLL FOR NEXT