புதுக்கோட்டை

காலமானார் கே.சஞ்சீவிபிள்ளை

DIN

புதுக்கோட்டை, பொம்மாடிமலை பொன்மாரி கல்வி நிறுவனங்களின் தலைவரும், குழந்தைகள் நல மருத்துவருமான டாக்டர் எஸ். ராமதாசின் தந்தையும், முன்னாள் ராணுவ வீரருமான கே. சஞ்சீவிபிள்ளை(91) செப். 15ஆம் தேதி இரவு காலமானார்.
இவருக்கு மகன் மருத்துவர் ராமதாஸ் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். அவரின் இறுதி நிகழ்ச்சிகள் சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் புதுக்கோட்டை திருக்கோகர்ணம், புதுத்தெருவில் உள்ள இல்லத்தில் நடைபெறுகிறது. தொடர்புக்கு.. 98429 93010.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

SCROLL FOR NEXT