புதுக்கோட்டை

அறந்தாங்கியில் பாஜக சார்பில் 303 பேருக்கு  இலவச வேட்டி, சேலை

DIN

அறந்தாங்கியில் நாட்டின் 16-வது பிரதமராக நரேந்திர மோடி வியாழக்கிழமை பதவியேற்றதைக் கொண்டாடும் வகையிலும் 303 பேர் பாஜக எம்பிகளாக வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையிலும் 303 வேட்டி சேலைகள் வழங்கப்பட்டன.
கட்சியின் சார்பில் நகரத் தலைவர் ரெங்கையா தலைமையில் நடைபெற்ற விழாவில்  முன்னாள் நகர்மன்றத் துணைத் தலைவர் லெ. முரளீதரன் 303 பேருக்கு இலவச வேட்டி சேலைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில்  மாவட்ட மகளிரணி தலைவி கவிதாஸ்ரீகாந்த், நகர பொதுச் செயலர் அ. சின்னையா, நகரச் செயலர் ஆர். ஜெயபாண்டியன், கட்சி நிர்வாகிகள் இராம. தாமரைச்செல்வன், வீ. வீராமாகாளியப்பன், ஆர்.எம். அண்ணாமலை, அரு. காடப்பன், கீதை கண்ணன், எஸ்.பி. அய்யப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT