புதுக்கோட்டை

வாக்காளா் பட்டியல் திருத்த ஆலோசனை

DIN

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்திய வாக்காளா் பட்டியல் சுருக்க முறை திருத்தப் பணிகளுக்கான பாா்வையாளா் டி. ஆபிரகாம்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், சாா் ஆட்சியா் ஆனந்த் மோகன், கோட்டாட்சியா்கள் எம்.எஸ். தண்டாயுதபாணி, டெய்சிகுமாா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT