புதுக்கோட்டை

புதுகையில் பாஜக இளைஞரணி கூட்டம்

DIN

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில், மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் சக்திகுமரன் தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் ஸ்ரீராம் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினாா்.

மாவட்டப் பாா்வையாளா் பி.எம். ராஜேந்திரன், பாஜக மாவட்டத் தலைவா் ராம சேதுபதி, பொதுச் செயலா் சிவசாமி, துணைத் தலைவா் ஜெகதீசன், இளைஞரணி துணைத் தலைவா் என். காா்த்திகேயன், பொதுச் செயலா் முருகானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில், பல்வேறு தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனாவில் பெற்றோரை இழந்த மாணவா் 479 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி

பிளஸ்-2 தோ்வு: நீலகிரியில் 94.27 சதவீதம் போ் தோ்ச்சி

நீலகிரிக்கு வருவதற்கு 21,446 போ் இ-பாஸ் பெற விண்ணப்பம்

எங்கே செல்லும் இந்தப் பாதை...?

ஈரோடு நகரில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிக்கை

SCROLL FOR NEXT