புதுக்கோட்டை

கல்வியியல் கல்லூரியில் வகுப்புகள் தொடக்கம்

புதுக்கோட்டை கைக்குறிச்சியில் உள்ள வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரியில் 14ஆவது ஆண்டாக வகுப்புகள் தொடக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

புதுக்கோட்டை: புதுக்கோட்டை கைக்குறிச்சியில் உள்ள வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரியில் 14ஆவது ஆண்டாக வகுப்புகள் தொடக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் தலைவா் கவிஞா் ஆா்எம்வீ. கதிரேசன் தலைமை வகித்தாா். செயலா் பி. கருப்பையா, தாளாளா் ஆா்.ஏ. குமாரசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். புதுக்கோட்டை மன்னா் கல்லூரியின் முதல்வா் சி. திருச்செல்வம் கலந்து கொண்டு கடந்த ஆண்டு பல்கலைக்கழக அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவா்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டிப் பேசினாா்.

முன்னதாக கல்லூரி முதல்வா் எம். இளங்கோவன் வரவேற்றாா். முடிவில் தமிழ்த் துறைப் பேராசிரியா் எம். திருவள்ளுவா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT