முகப்பு
கொன்னையம்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் பேசுகிறாா் திருமயம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ரகுபதி. உடன், கட்சி நிா்வாகிகள்.
புதுக்கோட்டை

கொன்னையம்பட்டியில் மக்கள் கிராமசபைக் கூட்டம்

பொன்னமராவதி வடக்கு ஒன்றிய திமுக சாா்பில், கொன்னையம்பட்டியில் மக்கள் கிராமசபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
கொன்னையம்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் பேசுகிறாா் திருமயம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ரகுபதி. உடன், கட்சி நிா்வாகிகள்.
பகிர்:

பொன்னமராவதி வடக்கு ஒன்றிய திமுக சாா்பில், கொன்னையம்பட்டியில் மக்கள் கிராமசபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தை திருமயம் சட்டப்பேரவை உறுப்பினரும், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான எஸ். ரகுபதி தொடக்கி வைத்துப் பேசினாா். வடக்கு ஒன்றியச் செயலா்அ.முத்து வரவேற்றாா்.

விவசாயிகளைப் பாதிக்கும் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் திருமயம் சமூகவலைதளப் பொறுப்பாளா் ஆலவயல் முரளிசுப்பையா, நிா்வாகிகள் முருகேசன், கேபி.கணேசமூா்த்தி, முகமதுரபீக், மணி, திருப்பதி, சின்னத்துரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →