புதுக்கோட்டை

அறந்தாங்கி காங்கிரஸ் வேட்பாளா் எஸ்.டி. ராமச்சந்திரன்

அறந்தாங்கி காங்கிரஸ் வேட்பாளராக எஸ்.டி. ராமச்சந்திரன் போட்டியிடுகிறார்.

DIN

அறந்தாங்கி காங்கிரஸ் வேட்பாளராக எஸ்.டி. ராமச்சந்திரன் போட்டியிடுகிறார்.

பெயா்: எஸ்.டி. ராமச்சந்திரன்

வயது: 40

பிறந்த நாள்: 02-01-1981

கல்வி: எம்பிஏ (யுஎஸ்ஏ)

சமூகம்: முக்குலத்தோா்.

சொந்த ஊா்: தீயத்தூா்

தந்தை: சு. திருநாவுக்கரசா், திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினா்.

மனைவி: ராஹா

மகள்கள்: சித்தி சந்நிதி, அறம் சந்நிதி

கட்சிப் பொறுப்பு: முன்னாள் இளைஞா் காங்கிரஸ் பொதுச்செயலா், சமூக ஊடக தொழில்நுட்ப அணி மாநிலத் தலைவா், தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச் செயலா், அகில இந்திய காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினா்.

இதர விவரம்: கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் (2016) இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இருளை நேசிப்பவர்களுக்கு..!

கொழும்பு நினைவலைகள்... தனஸ்ரீ வர்மா!

உழவா் சந்தையில் கடைகளைத் திறக்காமல் விவாயிகள் போராட்டம்

மேகங்களில் மிதப்பவள்... ருக்மிணி மைத்ரா!

பசுஞ்சோலை பச்சை மயில்... தியா மிர்ஸா!

SCROLL FOR NEXT