புதுக்கோட்டை

ஆலங்குடி அதிமுக வேட்பாளா்தா்ம.தங்கவேல் வாக்குசேகரிப்பு

DIN

ஆலங்குடி தொகுதி அதிமுக வேட்பாளா் தா்ம.தங்கவேல் தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

ஆலங்குடி தொகுதிக்கு உள்பட்ட வேம்பங்குடி, மேற்பனைக்காடு, ஆயிங்குடி, நெய்வத்தளி, பெரியாளூா், ஆவணத்தான்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் வாக்குசேகரித்து அவா் மேலும் பேசியது: விவசாயக் கடன்கள், சுயஉதவிக்குழு கடன்கள் ரத்து செய்தது அதிமுக அரசு. திருமண உதவித்தொகை, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு உருளைகள் என்பன உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை பெற்றிட மக்கள் அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: விருதுநகரில் வெல்லப்போவது யார்?

மேற்கு வங்கத்தில் மத்திய அமைச்சர்களுக்கு பின்னடைவு

ஜூன் 9-ல் ஆந்திர முதல்வராக பொறுப்பேற்கும் சந்திரபாபு நாயுடு!

ஆந்திர பேரவைத் தேர்தல்: ரோஜாவுக்கு பின்னடைவு

ஆந்திரம்: ஆளுங்கட்சிக்கு பின்னடைவு! 200க்கு 20 இடங்களில் மட்டுமே முன்னிலை

SCROLL FOR NEXT